பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் தவறான முறையில் நடந்துகொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Loading… பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் தவறான முறையில் நடந்துகொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Wrexham – ஐ சேர்ந்த Rhiannon Scott என்ற இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் role play games விளையாடிதன் மூலம் 12 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக் மெசஞ்சர் வாயிலாக தொடர்ந்து பேசிக்கொண்டனர், அப்போது Scott, அச்சிறுவனுக்கு சில ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி, அவனின் மனப்போக்கை மாற்றியுள்ளார். பின்னர், நாம் இருவரும் தனிமையான இடத்தில் … Continue reading பிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் தவறான முறையில் நடந்துகொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை